குடியாத்தம் வனப்பகுதி மான் வேட்டையி்ல் ஈடுபட்டிருந்த 5 போ் கைது. இவர்கள்
மான் கறியை சமைத்து உண்னும் போது வணத்துரை அதிகாரிகளால்
கைதுசெய்யப்பட்டனர்.
வேலூர் காகிதப்பட்டரை பகுதியைச் சோ்ந்த ஜனனி என்ற 10 மாத குழந்தை டெங்கு காய்சலால் பாதிக்கப்பட்டு C.M.C. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அக்குழந்தை சிகி்ச்சைப்பலனின்றி இன்று உயிரிழ்ந்து.
"நீலம்" புயல் தாக்கம் வேலூரிலும் இருந்ததால் பாதுகாப்புக்கருதி நேற்று மாலை முதல் இரவு முழுவதும் மின் இனைப்பு நிறுத்தம்.
ஆங்காங்கே மின் இனைப்பு கம்பிகள் துண்டிக்கப்பட்டுள்ளது, மற்றும் மரங்களும் வேருடன் சாய்ந்தன.

-வளசை விவேக்